மீண்டிட மனமின்றி… | கவிதை

ஆழ்கடலில் வீழ்ந்திருந்தால்
மீண்டிருப்பேன்
வீழ்த்தி விட்டாய்
அன்பு கடலில்
சுகமான தந்தளிப்பில்
மீண்டிட மனமின்றி
நான்…..

 

நன்றி : tamilsms.blog

ஆசிரியர்