செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தெருவோர தேநீர் கடை | கேசுதன்

தெருவோர தேநீர் கடை | கேசுதன்

0 minutes read
HTML tutorial

ரணங்களை தங்கிய நெஞ்சமும் மெழுகாய் உருகும் ஓரிடம்
பூக்களை மொய்த்திடும் வண்டுகளை போல்
அலைச்சலை அழித்து திசை எட்டும் செய்திகளை கூட்டமாய் கொண்டாடிடும் ஓர் அரங்கம்
மனங்களை அள்ளித்தெளிக்கும் பொன்வசந்த காலம்
வழிவந்தோர் விலகிடாது கட்டியணைத்திடும் நண்பனவன்
இனமத பேதங்களை மறந்து வந்தோர் மனங்களை சூறையாடிடும் சூழ்ச்சிக்காரன்
பொங்கிடும் ரணங்களை அழித்து மெல்லிசைப்பாடும் பேரானந்தம்
தோழர்கள் அண்மையில் கூட்டி தோல் சாயும் பொன்மாலை நேரம்
ஒருகை கோப்பை தேநீருடன் உல்லாசம் பாடும் தெருவோர தேநீர் கடை
ஆலமர விழுதுகளை போல் தோழர்களை தாங்கிய அவன் திருவடி
உன்னையும் என்னையும்
நம்மையும் நம் மெள‌னத்தையும்
கரைத்து நிரம்பிய‌ தெருவோர தேநீர்க் கடை

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.