Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இதோ!!

அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இதோ!!

1 minutes read

உடல்நலக் குறைபாடு முதல் விஷப்பூச்சிகளின் கடி மற்றும் நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை பாதுகாக்க  எளிய தீர்வுகள் இதோ,

  • சளித்தொல்லை உள்ளவர்கள் கொய்யாப் பழத்துண்டுகளில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.
  • தேள் கடித்த இடத்தில் எலுமிச்சைப் பழத் துண்டுகளை வைத்து தேய்த்தால் அதன் விஷத்தின் வீரியம் குறைந்துவிடும்.
  • நெல்லிக்காய் கொட்டைகளை சேர்த்து அதை அரைத்து வடிகட்டி ஜூஸ் போல் செய்து குடித்து வந்தால் அதில் உள்ள விட்டமின் C நம் உடலுக்கு கிடைக்கும்.
  • வெள்ளைத் துணிகளில் டீ கொட்டி விட்டால் உடனே அதில் சீனியைத் தூவி கழுவினால் கரை போய்விடும்.
  • ரத்தசோகை உள்ள குழந்தைகளுக்குத் தினமும் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கொடுத்து வந்தால் ரத்தச்சோகை சீராகும்.
  • வீட்டில் வைக்கும் பொருட்களை கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து அதன் மீது தூவி வைக்க வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More