செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் புரதச்சத்து நிறைந்த வேர்கடலை

புரதச்சத்து நிறைந்த வேர்கடலை

0 minutes read

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற அனைத்து வகை கடலை மற்றும் நட்ஸ்களை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

வேர்க்கடலையில் தேவையான அளவு நல்ல கொழுப்புகள் அதிக அளவு உள்ளது. குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உண்டு வந்தால், முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கும். மேலும் ஆரோக்கியமான முடி வளர வழி வகுக்கும்.

வேர்க்கடலையில் அதிக அளவு கல்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வரும்போது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.

வேர்க்கடலையில் அதிக அளவு விட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. வேர்க்கடலையில் அதிக அளவு நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. முக்கியமாக இரத்த நாளங்களில் சேரும் கொழுப்புகளை சேராமல் தடுக்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.