4

ஹைப்போதைராய்டிசம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டு பிரச்சனைகளுமே தற்போது பெரும்பாலானோர் அவதிப்பட்டு வரும் உடல் கோளாறுகளாகும்.
இந்த இரண்டு பிரச்சனையும் இருந்தால், அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும். எனவே இத்தகையவர்கள் உணவில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
