Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உடலுக்குத் தேவையான உணவை கட்டாயம் கொடுங்கள்

உடலுக்குத் தேவையான உணவை கட்டாயம் கொடுங்கள்

1 minutes read

நம் உடலுக்குத் தேவையான உணவை நாம் தினமும் அதற்கு அளிக்க வேண்டும்.

ஆனால், இன்றைய நவ நாகரீக உலகில் குறைவாக சாப்பிடுவதையே பலர் பெருமையாகக் கருதுகின்றனர்.

இதிலும் மிக முக்கியமாக பெண்கள் தான் மிகவும் குறைவான உணவை உட்கொள்கின்றனர். நிறைய சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று குறைந்த அளவிலான உணவை உண்ணுகின்றனர்.

ஆனால், சரியான அளவில் நாம் உணவினை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

எனவே பெண்களே, இதுநாள் வரை நீங்களும் இதுபோன்ற தவறுகளை செய்திருந்தால் திருத்திக் கொண்டு சரியான உணவு முறையைப் பின்பற்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழுங்கள். 

வேகமாக சாப்பிடுவதால் உங்களில் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இதுமட்டுமின்றி, வேகமாக சாப்பிடுவது உங்கள் இன்சுலினையும் பாதிக்கும், பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

உணவை சரியாக மென்று உண்ணும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More