வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதன் நன்மைகள்

இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை அழித்து விடும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்.

கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்கும்.

வயிற்றுப் பிரச்சனைகள் மட்டுமன்றி சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும்.

சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

ஆசிரியர்