ஆஸ்திரேலியாவின் 20,000 ரகசிய கோப்புகளை ஸ்நோடென் உளவு பார்த்திருக்கலாம் என தகவல்ஆஸ்திரேலியாவின் 20,000 ரகசிய கோப்புகளை ஸ்நோடென் உளவு பார்த்திருக்கலாம் என தகவல்

s1

அமெரிக்காவின் என்எஸ்ஏ உளவு நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக இருந்த ஸ்நோடென், ஆஸ்திரேலியாவின் உளவு அமைப்பின் 20 ஆயிரம் ரகசிய ஆவணங்களை திருடியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்நோடென்னால் வெளியிப்பட்ட ஆவணங்களினால், இது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கான்பெர்ராவுக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய உளவு அமைப்பை வைத்திருந்த ரகசிய ஆவணங்களில் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆவணங்களை ஸ்நோடென், தனது அமெரிக்க என்என்ஏ நிறுவன கணினி மூலமாக உளவு பார்த்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆசிரியர்