March 24, 2023 3:26 pm

பாலே நடனமாடும் நிறைமாதக் கர்ப்பிணிபாலே நடனமாடும் நிறைமாதக் கர்ப்பிணி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த மேரி ஹெலன் போவர்ஸ் (34 வயது) என்ற

பாலே நடன ஆசிரியையொருவர் 39 வார நிறை மாதக் கர்ப்ப நிலையிலும் நடனமாடி பலரையும் வியப்புள்ளாக்கின்றார்.

 

மேற்படி ஆசிரியை தனது நடனம் தனக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய முதுகுவலி போன்றவற்றை தவிர்க்க உதவுவதாக தெரிவித்துள்ளார்.

 

பியூட்டிப்புல் பாலே நடனக்குழுவின் ஸ்தாபகரான அவர் இதற்கு முன் நியூயோர்க் நகர பாலே நடனக்குழுவில் இணைந்து நடனமாடியமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்