பர்வேஸ் முஷாரப்புக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதிபர்வேஸ் முஷாரப்புக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று நீதிமன்ற விசாரணைக்காக செல்லும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ராவல்பிண்டி இருதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்