மான் குட்டியை காப்பாற்றிய சிறுவன்மான் குட்டியை காப்பாற்றிய சிறுவன்

a123

மிகவும் ஆளமான ஆற்றில் வீழ்ந்து தத்தளித்த இளம் மான் குட்டி ஒன்றை தனது உயிரையும் பொருட்படுத்தாது ஆற்றில் பாய்ந்து சிறுவனொருவன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷ் சிட்டகொங்கிலுள்ள நொக்ஹாலி ஆற்றில் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த மான் குட்டியை அவதானித்த குறித்த சிறுவன் உடனடியாக செயல்பட்டு மான் குட்டியை காப்பாற்றி தாய் மானுடன் இணைத்துள்ளான்.

ஆசிரியர்