செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி | கிளி / வட்டக்கச்சி ம.வி வெற்றி உதைபந்தாட்ட இறுதிப் போட்டி | கிளி / வட்டக்கச்சி ம.வி வெற்றி

உதைபந்தாட்ட இறுதிப் போட்டி | கிளி / வட்டக்கச்சி ம.வி வெற்றி உதைபந்தாட்ட இறுதிப் போட்டி | கிளி / வட்டக்கச்சி ம.வி வெற்றி

0 minutes read

 

ஆசிரியர் திருமதி கமலாவதி சந்திரகாந்தன் நினைவாக கிளிநொச்சி உருத்திரபுரம் பழைய மாணவர்கள் ஒன்றினைந்து நடாத்திய கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி 03/02/2014 பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னால் கிளி, முல்லை வலயக் கல்விப்பணிப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான திரு ப.அரியரட்டணம் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த இறுதிப் போட்டியில் கிளி/உருத்திரபுரம் ம. வி மற்றும் வட்டக்கச்சி ம. வியும் பங்கு பற்றி வட்டக்கச்சி ம. வி ஆசிரியர் அமரர் திருமதி கமலாவதி சந்திரகாந்தன் நினைவுக்கின்னத்தை தனதாக்கியது.

கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக

unnamed (1)

unnamed (2)

unnamed (4)

unnamed (6)

unnamed (5)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.