பூனை கடித்ததால் கை, கால் விரல்கள் கல்லாக மாறிய முதியவர்பூனை கடித்ததால் கை, கால் விரல்கள் கல்லாக மாறிய முதியவர்

fxfv

அமெரிக்காவில் பூனைக் கடியால் பாதிக்கப்பட்டவரின் கை, கால் விரல்கள் கல் போன்று உருமாறியுள்ளன அமெரிக்காவின், ஓரேகான் மாகாணத்தை சேர்ந்தவர், பால் ஸ்டீவ் கேலார்ட் (61). கடந்த மாதம், இவரை பூனை கடித்தது. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பால் ஸ்டீவ்வின் கை, கால் விரல்களில், முடிச்சுக்கள் ஏற்பட்டு வீக்கம் உண்டானது

ஆசிரியர்