செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய காதலர்கள்புதிய காதலர்கள்

புதிய காதலர்கள்புதிய காதலர்கள்

0 minutes read

unnamed (4)

காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இந்தோனேசியாவிலேயே இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. ஜாவா தீவை சேர்ந்த ஹக்கிம் என்பவர் அங்குள்ள சந்தைக்கு தினமும் தனது குரங்கை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறது கோழியை பார்த்த பின்னர் குரங்கு காதல் வலையில் விழுந்துள்ளது. பின்னர் குரங்கும், கோழியும் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொள்கின்றன.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.