பிரித்தானியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ லண்டன் தமிழர்களுக்கு அழைப்பு பிரித்தானியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ லண்டன் தமிழர்களுக்கு அழைப்பு

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தண்ணீர்ப் போத்தல்கள் உலர் உணவுவகைகள் மற்றும் ஆடைகள் என்பவற்றை சேகரித்து பாதிக்கப்பட்ட இடங்களிற்கு சென்று வழங்க உள்ளார்கள். உங்களால் முடிந்த அளவு முன்வந்து இந்த மனித நேயப் பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
15-2-14 சனியன்று மதியம் 12 மணிமுதல் மாலை 5 மணிவரை உங்கள் உதவிகளை கீழ்காணும் நிலையங்களில் நேரடியாகவே வழங்கலாம்

89 Malvern Avenue
South Harrow
Middx
HA2 9ER

Sivan temple
1A Aarnold Road
Tooting
SW17 9HU

Ragu estate agents
258 High street north
Eastham
E12 6SB
Tel: 075 3518 6315

உதவ விரும்புபவர்கள், பணியாற்ற விரும்புபவர்கள் மற்றும் அனைத்துத் தொடர்புகளுக்கும்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா – 020 3371 9313

நன்றி படம் | www.bbc.co.uk

ஆசிரியர்