பகலில் ஒளிரும் மோட்டார் சைக்கிள் மின்விளக்குபகலில் ஒளிரும் மோட்டார் சைக்கிள் மின்விளக்கு

 

இலங்கையில் பகல் வேளையிலும் மோட்டார் சைக்கிள் மின்விளக்குகள் ஒளிர விடப்படவேண்டும் எனும் வினோதமான சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் விபத்துக்களை குறைப்பதற்கே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எதிரே வரும் சாரதியை விழிப்படையச் செய்வதே நோக்கமாகும்.இதனால் வெயில் சுட்டெரிக்கும் வேளையிலும் மின்விளக்குகள் எரிய விட்டவாறே மோட்டார் சைக்கிள்கள் செல்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் விபத்துக்கள் குறைகின்றனவா?

 

 

வணக்கம் இலண்டன் க்காக ஜே | வவுனியா 

 

unnamed (2)

unnamed (1)

ஆசிரியர்