கின்னஸ் சாதனை படைத்த சிப்பிகின்னஸ் சாதனை படைத்த சிப்பி

a1

டென்மார்க் கடற்ரையில் சுமார் 14 அங்குலமுள்ள சிப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான சிப்பி இது எனத் தெரிவிக்கப்படுகிறது. டென்மார்க் வடபிராந்திய  கடற்கரையில் கடந்த ஒக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இச்சிப்பி உயிருடன் காணப்பட்டது.

தற்போது  13,97 அங்குல நீளமும் 4.21 அங்குல அகலமும் கொண்டுள்ள இச்சிப்பி மேலும் தொடர்ந்தும் வளர்ந்துவருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.  இதை உலகின் மிகப்பெரிய சிப்பியாக கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் அங்கீகரித்துள்ளனர்.

ஆசிரியர்