செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலகலமாக துவங்கியது: கிரேவிட்டி ஆங்கில படத்துக்கு 6 விருதுகள்86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலகலமாக துவங்கியது: கிரேவிட்டி ஆங்கில படத்துக்கு 6 விருதுகள்

86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலகலமாக துவங்கியது: கிரேவிட்டி ஆங்கில படத்துக்கு 6 விருதுகள்86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலகலமாக துவங்கியது: கிரேவிட்டி ஆங்கில படத்துக்கு 6 விருதுகள்

1 minutes read

Gravity-2013

86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரி்ல் கோலாலமாக துவங்கியது டால்லஸ் பயர் கிளப் என்ற படத்தில் நடித்த துணை நடிகர் ஜார்டு லெட்டோவுக்கு  ஆஸ்கர் விருது கிடைத்தது.

மேலும்  சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – கேத்ரின் ஒப்பனை கலைஞர்கள் – மாத்யூஸ் மற்றும் லீ ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டுள்ளன.ர் சிறந்த குறும்படம் –  ஹீலியம் * சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ரோஸன்  ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரேவிட்டி என்ற ஆங்கில திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த இயக்குனர், ஆகியவற்றிற்கு 6 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More