இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுருகண்டி வசந்தநகர் பகுதியில் இன்று மாலை குண்டு வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஜவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக-
© 2013 – 2023 Vanakkam London.