வேடம் புனைதல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)வேடம் புனைதல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

 

இன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வேடம் புனைதல் நிகழ்வு பாடசாலை வாளாகத்தில் பாடசாலையின் ஆரம்பபிரிவு பெறுப்பாசிரியர் சச்சி ஆசிரியர் தலைமையில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி கல்வி வலய ஆரம்பபிரிவு ஆசிரிய ஆலேசகர் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆரம்ப பிரிவு மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் இருந்து தங்களுடைய வேடம் புனைதலுடன் நடைபவணியாக பாடசாலையை சுற்றியுள்ள வீதியில் வலம் வந்தார்கள் .

 

– கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக –

 

unnamed (8)

unnamed (7)

unnamed (6)

unnamed (5)

ஆசிரியர்