ஆடுகளுடன் பாலியல் உறவுக்காக முன் அனுமதி பெற்ற இளைஞர் ஆடுகளுடன் பாலியல் உறவுக்காக முன் அனுமதி பெற்ற இளைஞர்

ஆடுகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நபர் ஒருவர் ஆனால் அந்நடவடிக்கைக்கு தான் ஆடுகளிடம் அனுமதி வாங்கியிருந்ததாக கூறிய சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. மலாம் கமிஸு பராந்தா எனும் 20 வயதான இந்த இளைஞர் டுட்சே நகருக்கு அருகிலுள்ள கிராமமொன்றை சேர்ந்தவர். ஆடுகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் காரணமாக அவர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையின்போது அவர் தான் 10 தடவைகளுக்கு மேல் ஆடுகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். எனினும் ஆடுகளிடம் அனுமதி வாங்கிவிட்டே அதில் ஈடுபட்டதாகவும் அவர் கூறி பலரையும் வியப்புக்குள்ளாக்கினார். ஆடுகளுடன் பாலியல் உறவில்ஈடுபடுவது குற்றம் என்பது தனக்குத் தெரியாது எனவும் கூறி தன்னை விடுவிக்குமாறு அவர் கோரினார். எனினும் அந்த இளைஞருக்கு இரு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆசிரியர்