டுவிட்டர் இணையதளம் மூலம் புகழ்பெற்று சுமார் 200 பெண்களுடன் இதுவரை உறவு கொண்டுள்ளார் ஒருவர்.
Ben James என்ற இங்கிலாந்து நபர் டுவிட்டரில் மிகவும் புகழ் பெற்றவர். இவருக்கு 74,000 ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் நாள் ஒன்று சுமார் 20 டுவிட்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்வார்.
தினசரி இவருக்கு ஏராளமான பெண்களிடம் இருந்து அழைப்பு வருமாம். அவ்வாறு வந்த அழைப்புகளை ஏற்று இதுவரை சுமார் 200 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக இவர் கூறுகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயாருடன் வாழ்ந்து இவருக்கு கூடியவிரைவில் திருமணம் செய்துவைக்க இவரது தாயார் முயற்சி செய்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு இங்கிலாந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த Ben James, தினசரி தனக்கு நூற்றுக்கணக்கான பெண்களிடம் இருந்து நிர்வாண புகைப்படங்களும், செக்ஸ் உறவுக்கான அழைப்புகள் வருவதாகவும், அவற்றில் தான் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, அந்த பெண்களுடன் பழகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் அதிகபட்சமாக ஐந்து பெண்களுடன் உறவு கொண்டுள்ளதாகவும் குறிப்பிடும் இவர், தனது நடத்தையை முதலில் தனது தாயார் கண்டித்தாலும், பிறகு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் கூறுகிறார். இவரது தந்தையும் சிறுவயதில் காதல் மன்னனான இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.