ரஷியா மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கைரஷியா மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீதான தலையீட்டை அதிகரித்து வரும் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உக்ரைனில் அத்துமீறலில் ஈடுபடும் ரஷிய ஆதரவாளர்கள் ஆயுதங்களை உடனடியாக கீழே போடவேண்டும் என்றும் அவர் கெடு விதித்துள்ளார்.

ஆசிரியர்