விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் சுட்டுகொலை, புலிகளுக்கு இனி நாட்டில் இடமில்லை | இராணுவப் பேச்சாளர்விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் சுட்டுகொலை, புலிகளுக்கு இனி நாட்டில் இடமில்லை | இராணுவப் பேச்சாளர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக செயற்பட்ட செல்வநாயகம் கஜீபன் என குறிப்பிடப்படும் கோபி உள்ளிட்ட மூவர்உயிரிழந்துள்ளதாகவும்  இனி எந்த சந்தர்பத்திலும் நாட்டினுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின் போது வடக்கு மக்கள் அச்சமின்றி இருப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்