நிலவு பயணத்தில் முக்கிய பங்குவகித்த நாசா விண்வெளி பொறியியளார் காலமானார்நிலவு பயணத்தில் முக்கிய பங்குவகித்த நாசா விண்வெளி பொறியியளார் காலமானார்

houbolt

நாசா விண்வெளி பொறியாளார். ஜான் ஹோபோல்ட் காலமானார். அவருக்கு வயது 95. கடந்த 1969ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி திட்டத்தின் நிலவு பயணத்தின் போது மிக முக்கிய பங்கு வகித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய் கிழமை நோய்வாய்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதை நேற்று அவரது மருமகன் உறுதிப்படுத்தினார். இவர் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.

மேலும் அவர் 1957 ம் ஆண்டு சூரி தொழில்நுட்ப சுவிஸ் மத்திய நிறுவனத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.

ஆசிரியர்