இந்திய பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்துஇந்திய பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து

PMO_fire_360_29April14

தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் தென் பிளாக்கில் இன்று காலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தததும் தீ அணைப்பு துறையினர் 6 தீ அணைப்பு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

ஆசிரியர்