செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தரப்படுத்தல் | உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த பாலிவுட் நடிகர்தரப்படுத்தல் | உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த பாலிவுட் நடிகர்

தரப்படுத்தல் | உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த பாலிவுட் நடிகர்தரப்படுத்தல் | உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த பாலிவுட் நடிகர்

0 minutes read

SRK2_0_0

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் உட்பட உலகில் உள்ள அனைத்து திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்களில் மிகவும் பணக்கார நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஹாலிவுட் காமெடி நடிகர்ஜெர்ரி செயில்பீல்ட் சுமார் இந்திய ரூ.4,800 கோடி சொத்துகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் பற்றி அதிகம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் இந்திய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான். சுமார் இந்திய ரூ.3,600 கோடி சொத்துகளுடன் உலக பணக்கார நடிகர்களில் ஷாருக்கான் 2வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பாலிவுட் நடிகரான ஷாருக், ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும், விளம்பரங்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் மூலமாகவும் லாபம் ஈட்டி வருகிறார்.

ரூ.3000 கோடி சொத்துக்களுடன் டாம் குரூஸ் 3வது இடத்தில் உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.