ஹய்டெக் திருடர்களான 90 உலக ஹக்கர்கள் கைதுஹய்டெக் திருடர்களான 90 உலக ஹக்கர்கள் கைது

கணிணிகளை ஹேக்கிங் செய்யும் குற்றத்திற்காக 19 நாடுகளில் இருந்து 90க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிகப்பட்டுள்ளது.

மற்றவர்களின் கணிணிக்குள் மென்பொருள் மூலம் நுழைந்து முக்கிய ஆவணங்ளை திருடுவது, கணிணினை செயலிழக்கச்செய்வது போன்ற குற்றங்களை மேற்கொள்ளும் ஹெடெக் திருடர்களான 90 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர் என சி.என்.என். செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.

மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வக்கீல் ப்ரீத் இந்த வழக்கில் வாதிடும் போது இதனால் ஆயிரக்கணக்கான கணிப்பொறி பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

 

ஆசிரியர்