செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஹிலாரி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிஹிலாரி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி

ஹிலாரி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிஹிலாரி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி

0 minutes read

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிடப்போவதாக அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன், இவரது மனைவி ஹிலாரி கிளின்டன், கடந்த 2009-2013-ம் ஆண்டுகளில் ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.

இந்நிலையில் வரும் 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் நாளை (ஞாயிறு)முறைப்படி அறிவிக்க உள்ளதாக ஹிலாரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.