செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் 140 மில். வருடங்கள் பழைமையான டைனோசரின் கால்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

140 மில். வருடங்கள் பழைமையான டைனோசரின் கால்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

0 minutes read

இங்கிலாந்தின் டார்செட் கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் பகுதியில் உள்ள பிரவுன்சீ தீவில் காணப்படும் இயற்கை வனப் பகுதியில் ஒரு டைனோசரின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த தீவிலுள்ள பிரவுன்சீ – கேஸில் (Brownsea Castle) பகுதியில் ஒரு வனத்துறை அதிகாரி சென்று கொண்டிருக்கும் போது இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இது 140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது எனத் தெரிய வந்திருக்கிறது.

இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால்தடம் இது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கால்தடத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.