Friday, January 21, 2022

இதையும் படிங்க

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: முக்கிய சில முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது. கடினத்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது...

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் | அவுஸ்திரேலியா – இலங்கை பலப்பரீட்சை

மேற்கிந்தியத் தீவுகளில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் லீக் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெறுவதற்கான தீர்மானமிக்க டி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவும்...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை வென்றது அயர்லாந்து அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்துக் கிரிக்கெட் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

ஆஷஸ் தொடர் | இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 124 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. ஆஸ்திரேலியாவில்...

நோவக் ஜோகோவிச்சின் விசா இரத்தினை உறுதி செய்த பெடரல் நீதிமன்றம்

நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாகவும் இரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசங்கத்தின் முடிவினை பெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால்...

ஆசிரியர்

வனிந்து ஹசரங்க தக்கவைக்கப்பட்டார்

அபுதாபி டி 10 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களுக்கான ஏலத்திற்கு 2 நாட்கள் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் 24 வயதான வனிந்து ஹசரங்கவை தமது அணியில் தக்க வைத்துக்கொள்வதற்கு டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்தது.

இதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டைமல் மில்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேகப்பந்துவீச்சாளரான சஹூர் கான் ஆகியோருடன் 24 வயதான வனிந்து ஹசரங்கவும் டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணியால் தக்க வைத்துக்கொள்ளப்பட்ட வீரர்களாக உள்ளனர். 

இந்த அணியின் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தத்தை  மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரரான அண்ட்ரே ரசல் பெறுகிறார்.

தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வனிந்து ஹசரங்க சர்வதே இருபதுக்கு 20 அரங்கில் அறிமுகப் போட்டியில் தொடர்ச்சியான மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹெற்றிச் சாதனை படைத்த உலகின் மூன்றாவது வீரராக பதிவானார். 

அபுதாபி டி 10 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களுக்கான ஏலம் நாளை (7) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் | இந்திய மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் யூசுப் பதானின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஏஷியா லயன்ஸ் அணியை இந்தியா மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

2020ஆம் ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடர்!

நடப்பு ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல்...

இந்தியாவினை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி!

இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள்...

ஓய்வு முடிவை அறிவித்தார் சானியா மிர்சா | ரசிகர்கள் அதிர்ச்சி

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றுடன் வெளியேறினார். இந்தியாவின்...

தேசிய சுப்பர் லீக்கை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்

இலங்கையின் உயர்தர உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாக தேசிய சுப்பர் லீக் (National Super League) போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுபடுத்தியுள்ளது.

தசுன் சானக்கவின் போராட்டம் வீண் – இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே!

இலங்கைக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புச் செய்திகள்

அமர் ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமாக  50 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால்  இது அமைக்கப்பட்டது. அமர்...

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம்...

மிதிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை | கொலையாளி தலைமறைவு

மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் | இந்திய மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் யூசுப் பதானின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஏஷியா லயன்ஸ் அணியை இந்தியா மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

மேலும் பதிவுகள்

மெய்நிகர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – நிதி அமைச்சர் பஷில்

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவினால் கருதப்படும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில்...

மட்டு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கல்வி பயின்றுவரும்  இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொண்ட அன்டிஜன்...

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு | தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கின்போது பெட்ரோல் நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள், பத்திரிகை அலுவலகங்கள் ஆகியவை செயல்பட முழு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணி கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில்...

அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியவன் நான்! | என்கிறார் கோத்தபாய

ஜனாதிபதியாக தாம் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூறும் ஒருவராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு பல மாதங்களாக மூடப்பட்டிருந்தததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

அமர் ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமாக  50 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால்  இது அமைக்கப்பட்டது. அமர்...

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

ரஜினிக்கு கோரிக்கை வைக்கும் தனுஷின் சர்ச்சை பெற்றோர்

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, தனுஷின் சர்ச்சை பெற்றோர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும்...

படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் சி

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தர் சி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். 24 HRS...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

துயர் பகிர்வு