Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

இந்தியாவை வீழ்த்திய நம்பிக்கையுடன் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிராக ஞாயிறன்ற வரலாற்று வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், இன்று நடைபெறவுள்ள 2 ஆவது குழுவுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் நியூஸிலாந்தை ஷார்ஜாவில் எதிர்த்தாடவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் இரு புதிய அணிகள்

அடுத்த ஆண்டு நடைபெறும் 15 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல்....

20-20 உலகக் கிண்ணம் | ஆப்கானிஸ்தான் – ஸ்கொட்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் 2 ஆம் குழுவில் இடம்பெறும் ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான...

ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதல்!

சார்ஜா:7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று (திங்கட்கிழமை) இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை (குரூப்-2) எதிர்கொள்கிறது. நேரடியாக ‘சூப்பர்-12’...

பங்களாதேஷுக்கு பாடம் கற்பித்த இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு நல்ல பாடம் கற்பித்த இலங்கை துடுப்பாட வீரர்கள் இலக்கை துரத்தும்போது, 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 172 என்ற இலக்கை விரட்டினர். 

2021 ஒக்டோபர் 24 | டுபாயில் மாற்றி எழுதப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ண சரித்திரம்

டுபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டி-20 உலகக் கிண்ணத்தின் 16 ஆவது ஆட்டத்தில் பரம எதிரிகளை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான முதல் உலகக்...

ஆசிரியர்

கென்ய தடகள வீராங்கனை குத்திக் கொலை | கணவர் தலைமறைவு

கென்ய ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ஆக்னஸ் டிரோப் அவரது வீட்டில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Image

25 வயதான ஆக்னஸ் டிரோப் கென்யாவின் மேற்கு நகரமான இட்டனில் உள்ள அவரது வீட்டில் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து அவரது கணவர் தலைமறைவாகியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் ஆக்னஸ் டிரோப்பின் கணவரால் இந்த கொலை முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரம் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளும் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆக்னஸ் டிரோப், 2017 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் 10,000 மீட்டரில் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் 5,000 மீட்டரில் நான்காவது இடத்தைப் பிடித்தார். கடந்த மாதம், ஜெர்மனியில் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் சாலைப் போட்டியில் உலக சாதனையை முறியடித்தார்.

இதையும் படிங்க

மேற்கிந்திய தீவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

உலக கிண்ணக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற போட்டியில், தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. டுபாயில் இடம்பெற்ற...

நேருக்கு நேர் முதல் தடவையாக சந்திக்கும் இங்கிலாந்து – பங்களாதேஷ்

இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதும் குழு 1 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி அபு...

முன்னணி கழகங்கள் பங்கேற்கும் 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் நாட்டின் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான  2021/22  பருவ காலத்துக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. 

முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடரில் நமீபியா | ஸ்கொட்லாந்துக்கு எதிராகப் போட்டி!

இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் முதல் தடவையாக களம் காணும் நமீபியா குழு 2 க்கான போட்டியில் ஸ்கொட்லாந்தை அபு தாபியில் இன்று (27) இரவு...

தென்னாபிரிக்கா – மேற்கிந்தியத்தீவுகள் |தீர்க்கமான போட்டி! | வெல்லப்போவது யார்?

தத்தமது ஆரம்பப் போட்டிகளில் முறையே அவுஸ்திரேலியாவிடமும் இங்கிலாந்திடமும் தோல்விகளைத் தழுவிய இந்த இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி கிட்டத்தட்ட ஒரு 'நொக் அவுட்'...

ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: ஆப்கானின் சுழலில் சிக்கியது ஸ்கொட்லாந்து!

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 17ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழு-2 போட்டியில், ஆப்கானிஸ்தான்...

தொடர்புச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது!

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது என தமிழக அரசு கூறியது. வதந்திகள் பரப்புவது கவலை அளிக்க கூடியது என உச்சநீதிமன்ற...

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெய்யாக இருப்பேன்!

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்

விக்ரம் படத்தில் ஏற்கனவே பகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், காளிதாஸ் ஜெயராம் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

இசுலாமியரென்பதாலேயே ஷாருக்கான் மகன் மீது குறி வைப்பதா? | சீமான்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் இசுலாமியர் என்பதாலேயே அரசதிகாரம் அவர் மீது குறிவைக்கிறது என கடும் கண்டனத்தை நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மேலும் பதிவுகள்

‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். ஆல்பம் படம் மூலம் இயக்குனராக...

பாடசாலை நிறைவடைந்த நிலையில் போராட்டத்தில் குதித்த அதிபர் – ஆசிரியர்கள்

கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின.

இது முடிவல்ல ஆரம்பம் | ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும்,  பெருந்தோட்ட கம்பெனிகளின்  அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும் நோக்குடனும், உரத்...

மேலும் சில கட்டுப்பாடுகளில் தளர்வு

நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சுகாதார சேவைகள்...

வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகங்கள் | அமைச்சர் வீரசேகரவின் கவனத்திற்கு கொண்டுவந்த சாணக்கியன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 'பொலிஸ் அராஜக' சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையிலும், ஏறாவூர் சம்பவத்தைப்போன்ற வலுவான காணொளி ஆதாரங்களையுடைய ஒருசில சம்பவங்களே வெளிச்சத்திற்கு...

இரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘மோகன்தாஸ்’ பட செகண்ட் லுக்

'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் 'மோகன்தாஸ்'.  இப்படத்தில் நடிகர் விஷ்ணு...

பிந்திய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது!

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது என தமிழக அரசு கூறியது. வதந்திகள் பரப்புவது கவலை அளிக்க கூடியது என உச்சநீதிமன்ற...

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெய்யாக இருப்பேன்!

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்ய சுயேச்சை...

இலங்கையில் செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

புத்த பெருமானின் போதனைக்கமைய ஒழுங்கமைந்துள்ள முன்மாதிரி உரிமைகளைக் கொண்ட இலங்கை, மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலைச் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

துயர் பகிர்வு