செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் எஷானி லொகுசூரியகே

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் எஷானி லொகுசூரியகே

0 minutes read

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த சகலதுறை வீராங்கனை எஷானி லொகுசூரியகே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Story Image

37 வயதான அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளியில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் அந்த முடிவை எடுக்க தூண்டியதாக அவர் கூறினார்.

இருப்பினும் எனது கிளப் அணியான கடற்படைக்காக நான் தொடர்ந்து விளையாடுவேன். 

2013 முதல் என்னுடன் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

வலது கை துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சாளரான எஷானி லொகுசூரியகே 2005 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார்.

இவர்கள் இலங்கை அணிக்காக 89 ஒருநாள் மற்றும் 68 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.