Monday, November 29, 2021

இதையும் படிங்க

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்| இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி...

அவுஸ்திரேலியாவின் புதிய டெஸ்ட் தலைவராக பேட் கம்மின்ஸ் நியமனம்

ஆஷஸ் தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸையும், உப தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தையும் வெள்ளிக்கிழமை நியமித்துள்ளது.

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் மொஹமதுல்லஹ்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மொஹமதுல்லஹ் அறிவித்துள்ளார். 35 வயதான மொஹமதுல்லஹ் 2009 ஆம் ஆண்டில் தனது டெஸ்ட்...

முதல் போட்டியில் 187 ஓட்டங்களினால் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இலங்கை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 187 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள...

காலி மைதானத்தில் 50 வீதமான பார்வையாளர்களுக்கு இன்று முதல் அனுமதி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 50 வீதமான பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரைப் பார்வையிட 50 வீதமான பார்வையாளர்களுக்கு அனுமதி!

அதன்படி நடைபெற்று வரும் முதலாவது டெஸ்டின் 4 ஆவது நாளான இன்று (புதன்கிழமை) முதல் 50 வீதமான பார்வையாளர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனினும் தற்போதைய...

ஆசிரியர்

காலி டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

காலி மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும் வோரிக்கான் 3 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மேயர்ஸ் 45 ஓட்டங்களையும் பிரத்வெயிட் 41 ஓட்டங்களையும் கோர்ன்வோல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரவீன் ஜெயவிக்கிரம 4 விக்கெட்டுகளையும் ரமேஸ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் லக்மால், எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

156 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை கிரிக்கெட் அணி, 348 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கோர்ன் வோல் மற்றும் வோரிக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 349 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக Nkrumah Bonner ஆட்டமிழப்பின்றி 68 ஓட்டங்களையும், Joshua Da Silva 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 5 விக்கட்டுக்களையும், ரமேஷ் மென்டிஸ் 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 29ஆம் திகதி காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க

டேவிஸ் கிண்ண டென்னிஸிலிருந்து வெளியேறியது நடப்புச் சம்பியன் ஸ்பெய்ன்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஆடவருக்கான உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் ஏ குழு போட்டியில் ரஷ்யாவிடம் தோல்வி அடைந்த நடப்பு உலக சம்பியன் ஸ்பெய்ன், போட்டியிலிருந்து...

ரி-10: டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

அபுதாபி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியும் நோதர்ன் வோரியஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோதர்ன் வோரியஸ்...

உலக டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா ஏமாற்றம்!

ஹூஸ்டனில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கலப்பு இரட்டையர், பெண்கள் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டார்.

ஐ.சி.சி. மகளிர் உலக கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் இரத்து

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 2021 ஐ.சி.சி.மகளிர் உலக கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் 5 ஆம்...

ரி-10: வனிந்து ஹசரங்கவில் சுழலில் சிக்கியது சென்னை பிரேவ்ஸ்!

ரி-10 தொடரின் 18ஆவது லீக் போட்டியில், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியும்...

ரி-10: ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியான துடுப்பாட்டம்- டெல்லி புல்ஸ் அணி சிறப்பான வெற்றி!

ரி-10 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (வியரிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -மேற்கு வங்கத்தில் இடம் பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் 35 பேர்...

இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் நூல் பிரதமரிடம் கையளிப்பு!

“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் கதை” நூல் அதன் ஆசிரியர் குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி அவர்களினால் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவியின் நிபந்தனைகள்..!

தற்போது ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்குவர உள்ளன. சாய்பல்லவியின் நடனத்துக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

மேலும் பதிவுகள்

மாதகல் கிழக்கில் காணி அளவீட்டு பணிகள்- போராட்டத்துக்கு அழைப்பு!

மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணி, கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது.

படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்!

ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

அடாத மழையில் விடாமல் வேலை செய்யும் சாக்‌ஷி அகர்வால்!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நீடித்து வந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை...

இலங்கையில் கொள்கை வட்டி வீதத்தை மாற்ற மின்றி பேணுவதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய நிலையான வைப்பீடு...

அன்னபூரணியை எந்த கிழமை விரதம் இருந்து வழிபடலாம்?

மனிதருக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான உணர்வுகளில் பசி மிகவும் பலம் வாய்ந்ததாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச்...

பிந்திய செய்திகள்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம்!

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து...

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

துயர் பகிர்வு