Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு லங்கா ப்ரிமியர் லீக் தொடர்: மிக முக்கிய போட்டிகள் இன்று!

லங்கா ப்ரிமியர் லீக் தொடர்: மிக முக்கிய போட்டிகள் இன்று!

1 minutes read

லங்கா ப்ரிமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் மிக முக்கிய இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் பிற்பகல் இடம்பெறவுள்ள வெளியேற்று சுற்றுப் போட்டியில், தம்புள்ளை ஜயண்ட்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதேநேரம் இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ள இறுதி போட்டிக்கான முதல் தகுதி சுற்றுப் போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் காலி க்ளடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அதேவேளை தோல்வியை சந்திக்கும் அணி வெளியேற்று சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற அணியின் மோதும்.

இதன் பின்னர் இரண்டாவது வெளியேற்று சுற்றுப் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதியும் இறுதி போட்டி 23 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More