செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

0 minutes read

டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று  இம்மாத இறுதியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதில் ஐ.சி.சி மகளிர் சம்பின்சிப்பின் அங்கமாகவே இலங்கை அணி இங்கிலாந்துடன் ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அருன்டலில் டி20 பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச போட்டி வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஹோவ்வில் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.