செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை உள்நாட்டு நாணயப்போர் | கேசுதன்

உள்நாட்டு நாணயப்போர் | கேசுதன்

0 minutes read

இலங்கையில் இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடியில் பல அசம்பாவிதங்கள் நடைபெடீவண்ணம் உள்ளன. இலங்கையில் டொலரின் பெறுமதி அதிகரித்து செல்லும் வண்ணம் உள்ளது இதனை தக்கவைத்து எதிர்த்து போராடக்கூடிய நிலையில் இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டு நாணய புலங்கள் கையிருப்பில் இருப்பது போதுமானதாகவில்லை.

இருப்பினை அதிகப்படுத்துவதத்திற்கு பல்வேறு போக்குகளை செயற்ப்படுத்தினாலும் அதற்கான முழுமையான பலன்களும் நன்மையாய் முடிவதில்லை. பெரும் தொற்றில் இருந்து நாடுகளில் வெளிநாடு உல்லாச பிரயாணிகள் வரவும் குறைவடைந்த காரணத்தினால்
வெளிநாடு நாணய வர்த்தகத்தில் ஒரு பங்கு முடங்கிப்போனது.

இலங்கை மத்தியவங்கியில் இருப்புக்கள் குறைவடைந்து காணப்படுவதால் அரசாங்கத்தின் தலையீட்டின் காரணத்தால் இலங்கையில் வங்கிகளுக்கு இடையில் நாணய போர் இடம்பெறுவதத்திற்கு வாய்ப்புகளும் உள்ளது.

நாணய போர் என்பது வெளிநாடு நாணயம் மத்திய வங்கிகளில் குறைவடையும் போது உள்நாட்டு வங்கிகளிடம் இருப்பில் உள்ள வெளிநாட்டு நாணயத்தினை கடனாக பெற்றுக்கொள்வதே உள்நாட்டு நாணயப்போர் என்பர். இவ்வாறான ஓரு இக்கட்டான சூழ்நிலை இலங்கையிலும் இடம்பெற வாய்ப்புக்களும் உள்ளது.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.