Thursday, May 6, 2021

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 29 | பத்மநாபன் மகாலிங்கம்

ஶ்ரீ லங்காவில் உள்ள நீதிமன்ற முறைகள் (Structure of the Courts System in Sri Lanka) பின்வருமாறு: சுப்ரீம் நீதிமன்றம் (Supreme Court)

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர் பற்றிய விமர்சனம் | யசோதா.ப

வணக்கம் லண்டனில் விபரணக் கட்டுரை பகுதியில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்ற திரு.பத்மநாபன் மகாலிங்கம் அவர்களின் வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி 28 அத்தியாயங்களைக் கடந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வாசகி...

அம்பிகையின் போராட்டம் இனி நம் கையில்! | தீபச்செல்வன்

இந்த உலகில் மனிதாபிமானம் குறித்து எந்த பிரக்ஞையும் இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெருத்த அச்சத்தையே தருகின்றது. உண்மையில் 2009ஆம் ஆண்டில்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 28 | பத்மநாபன் மகாலிங்கம்

செய்தி பத்திரிகைகள் ஐரோப்பியரின் கண்டு பிடிப்பாகும். 16 ஆம் நூற்றாண்டில் வெனிஸ்சில் கையெழுத்து பிரதிகளாக வெளிவந்த பத்திரிகைகள் அரசியல், போர் செய்திகளை தாங்கி இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் வலம் வந்தன.

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 27 | பத்மநாபன் மகாலிங்கம்

சைவத்தையும் தமிழையும் பேணுவதற்காக ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஒரு...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 26 | பத்மநாபன் மகாலிங்கம்

முன்னர் எட்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு கனிஷ்ட பாடசாலை சான்றிதழும் (Junior school certificate, J.S.C), பத்தாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிரேஷ்ட பாடசாலை சான்றிதழும் (Senior school certificate,...

ஆசிரியர்

சமூக நோயாக உருவெடுக்கும் மாணவர்கள் தற்கொலைகள்: Dr. கே. கஜவிந்தன்

sosaid artக்கான பட முடிவுகள்"

தற்கொலை புரியவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருவது அவ்வளவு இலகுவானதில்லை. ‘என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற முடிவான தீர்மானமே மாணவர்களை அந்த  நிலைக்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறு இந்த மாணவியின் மன நிலை மட்டுமல்ல! அதிக மாணவ சமுதாயத்தின் மன நிலையும் இப்படித் தான் மாறிக் கொண்டுவருகிறது

சில சமயம் வாழ்க்கையில்(காதலில்), முதல் வகுப்பு சித்தியில், பரீட்சை எதிர்கொள்ள பயம், பரீட்சை தோல்வி என்பது  தவிர்க முடியாத ஒன்று தான் என்று அதை ஏற்றுக்  கொள்வதற்கு மாணவ சமுதாயம் தயாரில்லை. எந்தத் தோல்லியையும்  நாங்கள் தாங்கிக் கொள்ள மாட்டோம் என்ற மனநிலைக்கு நிலைக்கு இன்றைய இளம் சமுதாயத்தினர் சென்றுவிட்டனர்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள். அந்த அனுபவங்கள் நல்லவையாகவும் அமையலாம். கெட்டவையாகவும் அமையலாம்,. ஆனாலும் இந்த அனுபவங்கள;.பாதிப்புக்கள். தமது வாழ்கையை,ஆயுளை முடித்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவது நிச்சயமாக ஒரு பிழையான தெரிவாகும்.

sosaid artக்கான பட முடிவுகள்"

காதல்,பரீட்சை தேல்வி,ஏமாற்றப்பட்டுவிட்டோம் போன்ற  வலி நிறைந்த சிந்தனைகளும் அதனால் ஏறடபடும் தன்னை (Self), எதிர்காலத்தை(Future), சமூகத்தை(Society) பற்றிய பயமும்;, பாதுகாப்பின்மை காரணமாக தன்னைத்தானே கொலை செய்து கொள்கின்றனர். மாணவர்கள்  தோல்வியால் ‘நான் ஏன் வாழவேண்டும் எதைச் சாதிக்கப் போகிறேன் சமூகத்தவரின் நகைப்பிற்கும்,ஏளனத்துக்கும் இலக்காகக் கூடாது’ என்ற எண்ணம் அவர்கள் மனதில் தற்கொலைக்கு வித்திடுகிறது.இதனால் தாமே தமது உயிரை போக்கிக் கொள்ளுமளவிற்கு விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படுபவர்கள்.

மாணவ,மாணவியரிடம் மிக வேகமாகப் பரவி வரும் தற்கொலைக் கலாசாரத்துக்கான காரணம் பெற்றோர்களது பிள்ளை வளர்ப்;புப் பாணியாகும் செல்வாக்குச் செலுத்துகிறது.. அனேக பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் ஆளுமையின் ஆற்றல்களுக்கு அப்பாலும் ,அவர்களின் விருப்பங்பகளின்றியும். தங்களது பிள்ளைகளிடம் நீ டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் என்று தங்களது விருப்பங்களுக்கேற்ப எதிர்பாப்பினை தங்களிடமும்,அவர்களிடமும் வளர்த்துக் கொள்கின்றனர்.பிள்ளைகள் தங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை எனும் போது அவர்கள் மீது கோபப்பட்டு எரிந்து விழுகின்றார்கள்.

இதைத் தாங்க முடியாத பிள்ளைகள் வாழ்கையே முடிந்துவிட்டதென தற்கொலைக்கான முடிவெடுக்க ஒரு காரணமாக அமைகிறது.ஆனால் மாணவ,மாணவியரிடம் உருவாகியுள்ள தற்கொலைக் கலாச்சாரத்திற்கு அவர்களை மட்டும் நாம் பொறுப்பாக்கி விட முடியாது மாணவர்கள்  மன அழுத்தம (Stress),மனச்சோர்வு(Depression) ஏற்படும் போது அதற்குத் தற்கொலை தான் தீர்வு என்ற முடிவுக்கு ஏன் வருகின்றார்கள் என்பதற்கு  இன்னொரு முக்கிய காரணம் இதற்கு ஒரு முன் மாதிரி(Model) இருந்ததால் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும், சமுதாயத்தில் ஆண் பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் இது போன்ற உளப்பிரச்சினையின்  போது தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த முன் மாதிரியை மாணவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்இகைக் கொள்கின்றார்கள்.

மாணவ, மாணவியர் தாங்களாக தற்கொலையை தீர்வாக கண்டு பிடித்துவிடவில்லை.சமுதாயத்தில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவர்களும்; தான் காரணம், எனும் போது மாணவ சமுதாயத்தை மட்டும் பொறுப்பாக்குவது எந்த வகையில் நியாயம்? முதல் இதற்கு பொறுப்பாளர்கள் சமுதாயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் தற்கொலையாளிகளும்தான்  என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மேலும் தற்கொலையை முடிவாக்கி,உயர்திக் காட்டும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவையாகும் தற்கொலைகளை அதிகரிக்கச் செய்கின்றன.கிராமப்புறங்களில்; தற்கொலைகள் எங்கேனும் ஒன்றிரண்டு நடக்கும். அதுவும் பூட்டிய வீட்டின் அறைக்குள் நடக்கும். அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தொங்கும் உடலைக் கீழே இறக்கி, அதனை சரியான வகையில் கையாண்டு விடுவதால்,இது சமூகத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

happy life artsக்கான பட முடிவுகள்"

ஆனால் இன்று திரைப்படத்திலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் இந்தக் காட்சிகள் சர்வசாதாரணமாகக் காட்டப்படுகின்றன.காதல் தோல்வி என்றதும் காதலன் அல்லது காதலி அல்லது இருவரும் இணைந்து மலை உச்சியிலிருந்து கீழே விழுதல்இ விஷம் அருந்துதல், கயிற்றில் தொங்குதல் போன்ற காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டப்படுகின்றன. இதைப் பார்க்கும் உளமுதிர்சி உள்ளவர்களே இதற்குப் பலியாகி விடுகின்றார்கள் எனும் போது  மனவெழுச்சி,உணர்சி கொந்தளிப்புள்ள பருவ வயது மாணவர்கள் சர்வ சாதாரணமாக இதனை மேற்கொள்கின்றார்.

சில பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வதாகக் காட்டப்படும் போதுஇ அது அவர்களின் மனங்களில் மிக எளிதாகவும், ஆழமாகம் பதிந்து விடுகின்றது. தற்கொலையைப் புகழும் கதைக் கலாச்சாரம் தொடரும் வரை தற்கொலைக் கலாச்சாரமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கதையாவது ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்று விடுகின்றது. ஆனால் சினிமாப் படங்கள் அதை பலவழிகளிலும் பெரிதாக்கி விடுகின்றது.அதைப் பார்ப்பவர்கள்இ வெகு விரைவாக அதில் ஈர்க்கப்பட்டு விடுகின்றார்கள்.இது தற்கொலைகள் நடப்பதற்கு மிக முக்கியமான காரணமாகும்.

happy life artsக்கான பட முடிவுகள்"

தற்கொலை செய்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அந்த துணிவு மனிதன் விரக்தியின் எல்லைக்கு போகும் போது உருவாகிறது. சுயமாக சிந்திக்க முடியாத மனநிலையும் அதற்கு காரணம். தான் சமூகத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டேன்’ என்ற கருத்து அவர்களை மேலும் வாழ்வதில் பயனில்லை என்ற மாற்றமுடியாத மனநிலைக்கு வரச்செய்கிறது. உளவியல் ரீதியாக பாதிப்படைந்தவர்கள் உணர்ச்சி கொந்தளிப்பால் சரியான முடிவெடுக்க முடியாத இச் சூழ்நிலையில் சிந்தனை வட்டம் குறுகி இவ்வாறான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆகவே அவர்களை அடையாளம் கண்டு, தக்க ஆலோசனைகளும் அறிவுரைகளும் நல்கி அவர்கள் எண்ணங்களை மாற்றுவது அவசியம்.இதை சரியான வகையில் இனம் கண்டு அதன் அடிப்படைகாரணிகளை களையாவிட்டால் இது ஓர் சமூக நோயாக உருவெடுத்து சமுதாயம் சீரழிவதுடன் தற்கொலை செய்பவரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு போவதை தவிர்க்க முடியாது.

Image may contain: 1 person, suit

Dr.K.Kajavinthan, Senior Lecturer in Psychology, University of  Jaffna

தொடர்புகளுக்கு- kajavinthan@gmail.com

happy life artsக்கான பட முடிவுகள்"

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 35 | பத்மநாபன் மகாலிங்கம்

இலங்கையும் இந்தியாவும் சுதந்திரம் அடையும் வரை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் போய் வந்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முறையான 'பாஸ்போர்ட்' (Passport), 'விசா' (Visa) இன்றி...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 34 | பத்மநாபன் மகாலிங்கம்

“உருத்திரபுரம் 10 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1950 ஆண்டும், உருத்திரபுரம் 8 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1952 ஆம் ஆண்டும் ஆரம்பமானது.” “உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் கொடுக்கும்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 33 | பத்மநாபன் மகாலிங்கம்

ரங்கூன் மணியத்தார் திரு. சுப்பிரமணியம் என்பவர் பர்மாவின் (Burma) ரங்கூன் இலிருந்து (Rangoon) திரும்பி வந்து பூனகரி வீதியில் 3 ஆவது மைல் கல் இருந்த...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 32 | பத்மநாபன் மகாலிங்கம்

அமெரிக்கன் இலங்கை மிசனரிகளால் (American Ceylon Missionaries) 1847 ஆம் ஆண்டு கிறீன் மெமோரியல் ஆஸ்பத்திரி (Green Memorial Hospital) மானிப்பாயில் (Manipay) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரி சாமுவேல் பிஸ்க்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 31 | பத்மநாபன் மகாலிங்கம்

தமிழரின் இசைக் கருவிகள்: தமிழரின் இசைக் கருவிகள் மூன்று. 'தமிழ்' என்ற சொல்லின் சிறப்பு ஒலி 'ழ' அல்லவா?  தமிழரின் இசைக் கருவிகளிலும் இந்த 'ழ'...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 30 | பத்மநாபன் மகாலிங்கம்

குதிரை வண்டில் ஓட்டப் போட்டிகள் (Chariot racing) பற்றி கிரேக்கரின் (Greeks) பாரம்பரியமான வரலாற்றில் உள்ளது. ரோமானியர்கள் (Romans) அந்த பழக்கத்தைப் பின்பற்றி, பெருமளவில் மக்களை மகிழ்விக்கும் விளையாட்டாக, குதிரை...

தொடர்புச் செய்திகள்

குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும்

நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிப்பது போல் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில்...

முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தற்கொலை

முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசிரியரான கலைமாறன் என்ற ஆசிரியர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்த பெண்

லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஹொட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா காரணமாக தவித்த...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனா தொற்று

திரைப்பட இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரை உலகில்...

மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை

மே 23 முதல் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்க இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக மீனவர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என அடையாளப்படுத்தும் இலங்கை கடற்படை?

இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்துள்ளது.  இராமநாதபுரம்...

மேலும் பதிவுகள்

கொரோனா தொற்று பாதிப்பிற்கு நிவாரணம் தரும் சோயா பால்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை குறைக்க சோயா பாலில் உள்ள லுனாஸின் என்ற புரதம் பயன்படுகிறது என ஆராய்ச்சிகள் வாயிலாக கண்டறியப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டொக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஜென்டில்மேன் நடிகையா இவர்?… ரசிகர்கள் அதிர்ச்சி

ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் படத்தில் நடித்து பிரபலமான நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக...

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த மந்திரங்கள்

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.வாராஹி அம்மன்ஓம் ச்யாமளாயை...

இட்லி, தோசைக்கு அருமையான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார்

இட்லி, தோசை, சாதத்திற்கு குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :

பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்திவைப்பு

ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவிருந்த 30 ஆவது லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ்...

குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்ட பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல் பிரபலம்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி.

பிந்திய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலினை விரைவில்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த...

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

துயர் பகிர்வு