செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 7 வீதத்தால் அதிகரித்த மசகு எண்ணெய் விலை

7 வீதத்தால் அதிகரித்த மசகு எண்ணெய் விலை

0 minutes read

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், பிரித்தானியா Brent சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 109 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 108.5 அமெரிக்க டொலராக உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.