Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மீண்டும் பரவும் COVID தொற்று

மீண்டும் பரவும் COVID தொற்று

1 minutes read

மீண்டும் பரவும் COVID தொற்று காரணமாக சீனாவின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

சீனாவின் முக்கிய தொழிற்துறை நகரங்கள் பலவும் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் வட கிழக்கு மாகாணமான Jilin நகரின் 9 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட Shenyang நகரும் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மாத்திரம் 4,770 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Omicron தொற்றே அதிகளவில் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவில் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் கடந்த சனிக்கிழமை இரண்டு COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More