செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கடலுக்கடியில் உள்ள கேபிள் சேதம் இணையத் தொடர்பு செயலிழப்பு

கடலுக்கடியில் உள்ள கேபிள் சேதம் இணையத் தொடர்பு செயலிழப்பு

0 minutes read

ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் கடலுக்கடியில் உள்ள கேபிள் சேதம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வகையில் இணையத் தொடர்பு செயலிழந்தது.


கடலுக்கடியில் உள்ள கேபிள்களின் நான்கு அமைப்புகள் இணையத்தின் முதுகெலும்பாக அமைகின்றன.

ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இணைய இணைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவான வேகத்தில் இயங்கின.


இதில் சோமாலியா, தான்சானியா, மடகாஸ்கர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.