செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா வட கொரியாவில் 2 வயதுக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை!

வட கொரியாவில் 2 வயதுக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை!

0 minutes read

இரண்டு வயதான குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம், வட கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

வடகொரியாவில், அண்மையில் பைபிள் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு மாதக் கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.