செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா சீனா அமெரிக்க உறவால் ரசிய உறவு பாதிக்கப்படுமா

சீனா அமெரிக்க உறவால் ரசிய உறவு பாதிக்கப்படுமா

0 minutes read

சீனா அமெரிக்க உறவால் ரசிய உறவு பாதிக்கப்படுமா  ? சீனா  மற்றும் அமெரிக்க உறவுகள் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ரசியாவின் நிலை என்ன என்று அனைவரும் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த வாரத்தின் ஆரம்ப பகுதியில் சீனா மற்றும் அமெரிக்க  சந்திப்பொன்றை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதனை தொடர்ந்து அனைத்து நாடுகளும் ஒரு குழப்பத்தில் இருந்தது. அமெரிக்க சீனா உறவால் ரசிய உறவில் விரிசல் ஏற்படுமா  ?அதற்கு முற்றுப்புள்ளி  வைக்கும் வகையில் ரசிய  க்ரெம்ளிங் (KREMLIN ) ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது  .” இந்த உறவால் தமக்குள்ள எந்த வித விரிசலும் ஏற்பட்ட வாய்ப்பு இல்லை என்றும் தமது உறவில் மிகவும் உறுதி நிலை உள்ளது ” என்பதே  அதுவாகும்.

 

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.