செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஆபிரிக்காவில் வேகனார் குழுவின் நிலவுகை

ஆபிரிக்காவில் வேகனார் குழுவின் நிலவுகை

0 minutes read

ஆபிரிக்காவில் வேகனார் குழுவின் நிலவுகை .கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருந்து அனைவராலும் பேசப்பட்ட ஒன்று என்றால் அது வேகனார் குழுவின் தலையீடுகள் ரசியாவில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு. பின் அவர்கள்  பெலரஸ் நோக்கியும் ஆப்பிரிக்கா நோக்கியும் பிரிந்து சென்றனர்  எனவும் கூறப்பட்ட நிலையில்

ஆபிரிக்காவில் ரசியப்படை வேகனார் ஆகிய இரண்டும் வழமையை போல் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது . அமெரிக்க வேகனார் படை மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. என்றும்  கூறப்படுகிறது .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.