Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சுற்றுலா பயணிகளின் நகரானது பாரிஸ்; 10ஆவது இடத்தில் லண்டன்!

சுற்றுலா பயணிகளின் நகரானது பாரிஸ்; 10ஆவது இடத்தில் லண்டன்!

0 minutes read

இவ்வாண்டு நிறைவடையும் நிலையில், உலகில் இவ்வாண்டு பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு பிடித்திருந்த நகரங்களின் வரிசையில் பாரிஸ் முன்னிலை பெற்றுள்ளது.

அத்துடன், லண்டன் நகரம் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Euromonitor International எனும் அனைத்துலகச் சந்தை ஆய்வு நிறுவனமும் Lighthouse எனும் தரவு நிறுவனமும் இணைந்து இவ்வாண்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த சிறந்த 100 நகரங்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளன.

அதன்படி, சிறந்த 10 நகரங்கள்

பாரிஸ்
துபாய்
மட்ரிட்
தோக்கியோ
ஆம்ஸ்டர்டாம்
பெர்லின்
ரோம்
நியூயார்க்
பார்சலோனா
லண்டன்

இந்த தரவரிசையில் 2022ஆம் ஆண்டு 15ஆம் இடத்தில் இருந்த சிங்கப்பூர் இவ்வாண்டு 11ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், தரவரிசையில் சிங்கப்பூருடன் சோல், ஹாங்காங் மற்றும் ஒசாகா ஆகிய ஆசிய நகரங்களும் முதல் 20 இடங்களை பிடித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More