செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் அமுலுக்கு வந்த சர்வதேச மாணவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள்

இங்கிலாந்தில் அமுலுக்கு வந்த சர்வதேச மாணவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள்

0 minutes read

இங்கிலாந்திற்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் நேற்று (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன.

அதாவது, இங்கிலாந்திற்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் அங்கு நுழைய முடியாது.

முதுகலை ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அல்லது அரசின் நிதி உதவி மூலம் புலமைப்பரிசில் பெறும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் மாத்திரமே இனிவரும் காலத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் இங்கிலாந்திற்கு அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி : வெளிநாட்டு மாணவர்களின் குடும்ப குடியேற்றங்களை கட்டுப்படுத்தும் இங்கிலாந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More