Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் தந்தையை ஆதரித்தவர்களுக்கு இளவரசர் வில்லியம் நன்றி தெரிவிப்பு

தந்தையை ஆதரித்தவர்களுக்கு இளவரசர் வில்லியம் நன்றி தெரிவிப்பு

0 minutes read

இளவரசர் வில்லியம், இங்கிலாந்து – லண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் அறக்கட்டளைக்கு நேற்று வருகை தந்தார்.

புற்றுநோயால் மன்னர் சார்லஸ் பாதிக்கப்பட்ட நிலையில், மன்னருக்கு ஆதரவு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய இளவரசர் வில்லியம், “கேத்தரினுக்கும், எனது தந்தைக்கும் ஆதரவாக நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கு நன்றி கூற இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். குறிப்பாக, சமீபத்திய நாட்களில் இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய விடயம்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More