Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ரயிலில் ஒருவர் மோதியதால் Waterloo ரயில்கள் ரத்து

ரயிலில் ஒருவர் மோதியதால் Waterloo ரயில்கள் ரத்து

0 minutes read

கிங்ஸ்டனுக்கும் டெடிங்டனுக்கும் இடையில் நபர் ஒருவர், ரயிலில் மோதி உள்ளார்.

இதனையடுத்து அவசரகால பணியாளர்கள் ரயில் பாதையை அணுகுவதற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதால், அப்பகுதியில் உள்ள அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்ட நிலையில், இவை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு ரயில்கள் குறைந்தது காலை 10 மணி வரை தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிச்மண்ட் வழியாக Waterloo-இல் இருந்து டெடிங்டன் மற்றும் கிங்ஸ்டன் வழியாக Waterloo இல் இருந்து ஸ்ட்ராபெரி ஹில் வரையும் Waterloo இல் இருந்து Shepperton வரையான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய ரயில்வே கூறியுள்து.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More