செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தமிழ்க் கனடியர்கள் சுமக்கும் வலியை உணர்ந்துகொள்கின்றேன்: கனடா பிரதமர்

தமிழ்க் கனடியர்கள் சுமக்கும் வலியை உணர்ந்துகொள்கின்றேன்: கனடா பிரதமர்

0 minutes read

தமிழ்க் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனடா தமிழர்களுக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரசாரங்களை தொடர்ந்து, கனடா பிரதமர் கனடா வாழ் தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.