செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை காணவில்லை!

400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை காணவில்லை!

0 minutes read

 

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போன, 400க்கும் மேற்பட்ட மீனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.